கொடியேற்றும் நிகழ்வு.வள்ளுவர் கோட்டம்.ஆயிரம்விளக்கு தொகுதி

வள்ளுவர் கோட்டம் 110வது வட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியில் கொடிகம்பம் நிறுவப்பட்டு 17-11-2018 மாலை 4மணிக்கு மாவட்ட செயலார் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி செயளாலர்,தலைவர்,பொறுப்பாளர் கள் முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது.

கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமை! – சீமான்

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் தங்கை மெர்சி ஒரு தலைக்காதல் எனும் பெயரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. தங்களது வறுமை நிலையினைப் போக்கவும், குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கவும் பல்வேறு இன்னல்களுக்கு...

மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் - தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப்...

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்துள்ள கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? - சீமான் கண்டனம் கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே...

மாவீரர் நாள் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்

27 11 2018 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. 1....

தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்துரை

செய்தி: தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்துரை தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, மாலை 05 மணியளவில் சென்னை...

மாவீரர் நாள் 2018 : சீமான் அறிக்கை

மாவீரர் நாள் அறிக்கை:- உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்.. இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும் காலம் தமிழினம் தன் இனத்திற்காக, தன் தாய்...

தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள்! – சீமான் பெருமிதம்

தேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள்! - சீமான் பெருமிதம் | நாம் தமிழர் கட்சி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 22-11-2018 [புகைப்படங்கள்]

#SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மூன்றாம் நாள் 22.11.2018 https://www.facebook.com/media/set/?set=a.1134861993340693&type=1&l=94598f97bb

கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 21-11-2018 [புகைப்படங்கள்]

கஜா பெரும்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை. - சீமான் #SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட...