நிலவேம்பு சாறு வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்.காஞ்சிபுரம் தொகுதி

47

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக சிறுகாவேரிபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனுடன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திநிலவேம்புச் சாறு வழங்கும் முகாம்.செங்கம் தொகுதி
அடுத்த செய்திடாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி