சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி!
சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி! | நாம் தமிழர் கட்சி http://bit.ly/NTKHOC0057
தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான...
திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! – சீமான்
திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
- சீமான் எச்சரிக்கை
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா...
புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...
தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்த வழக்கறிஞர் பா.சீனிவாசக்குமார் (01496646848) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து...
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.175அ, பம்மல் முதன்மைச்...
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக இருந்த பெ.சாலமோன் (01526267464) அவர்கள்,...
தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம் - கலை இலக்கிய, பண்பாட்டுப் பாசறையின் செயலாளராக இருந்த தே.குரலினியன் (01334228421) அவர்கள், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த லி.பகிர் முகமது (உறுப்பினர் எண்: 00313561111), ரோ.சம்பத் குமார் (உறுப்பினர்...
சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்
சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம் | நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான காவிரிப்படுகை...
கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
*திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த*
*தில்லை விலாகம்*
*செங்கங்காடு*
*அமரங்காடு*
ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.








