கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் உட்பட்ட திருத்துறைப்பூண்டியில் உள்ள மேல அம்மனூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து
தென்காசி தொகுதி சார்பாக உதவி செய்தனர் 16-11-2018 வெள்ளி...
அண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கருக்கு மலர்வணக்க நிகழ்வு காஞ்சி விளையாட்டரங்கம்* *( அரசு மருத்துவமனை செல்லும் வழியில்) 06.12.2018*
காலை 9.30 மணி நடைபெற்றது.
புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.! – சீமானின் செயல்திட்டம்
புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.!
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின்...
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி-சைதை தொகுதி
நிலவேம்பு முகாம்
நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி 139 வட்டத்தில் நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி 18-11-18 அன்று நடந்தது
இதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று வரும் மழைக்காலங்களில் நம்மை பாதுகாத்து...
வ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்
18.11.2018 திருப்போரூர் தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ,தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் அனைத்து உறவுகள் முன்னிலையில்
ஐயா வா.வு. சிதம்பரனார் 82 ஆண்டு நினைவு புகழ் வணக்கம் மற்றும்...
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 81 அலகுகள் ரத்த தானம் செய்யப்பட்டது...
மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்
சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது ....
மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது .
மாலை 6 மணியளவில் சோளிங்கர் பேருந்து நிலையம்...
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி
சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
கொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி
ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, லட்சுமணன்பட்டி,பலக்கனுத்து, மூலச்சத்திரம், சிரிராமபுரம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும்...









