கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று  25/08/2019  வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சென்னை சைதை தொகுதி

25/08/19 அன்று  தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (கோட்டூர்) கோட்டூர் மார்க்கெட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..

கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் பங்கேற்ப்பு-

தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.08.2019 சனிக்கிழமை காலை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...

பால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019   மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 2014 முதல்...

அறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு

அறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ : காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? - சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி சிங்களப் பேரினவாத...

பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப்...

20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் 20 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது...

தேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக...

செங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

அரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்