தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 181 வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் (25-08-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: இறுதிக்கட்டப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? - சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி ஆகத்து 30 - பன்னாட்டு காணாமல் போனோர் நாளையொட்டி (International Day of the...

முக்கிய அறிவிப்பு: அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழா அக்டோபர் 05 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது

முக்கிய அறிவிப்பு: அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழா அக்டோபர் 05 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக வரும்  01-09-2019 ஞாயிறு அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த நமது வீரப்பெரும்பாட்டன்...

கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் கிளையின் சார்ப்பாக மாணவர்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவையை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கூடலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற்றது.இதில் வீரத் தமிழர் முன்னணி நடத்தும் ராசராச சோழன் பெருவிழா செல்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய...

வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்க நிகழ்வு -அந்தியூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் நேற்று  அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தியாக சுடர் வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சி பேருந்து நிலையம் காரைக்கால் பிரதான சாலை              (25/08/2019)  அன்று காலை சரியாக 10:00 மணிக்கு  கொடியேற்ற நிகழ்வு...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு சீமான் வாழ்த்து

பிரேசிலில் நடைப்பெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற தமிழகத்தை சார்ந்த இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும்...