ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள்தேனி மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்-ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி ஆகஸ்ட் 29, 2019 87 தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கூடலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற்றது.இதில் வீரத் தமிழர் முன்னணி நடத்தும் ராசராச சோழன் பெருவிழா செல்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க பட்டது.