நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சி பேருந்து நிலையம் காரைக்கால் பிரதான சாலை (25/08/2019) அன்று காலை சரியாக 10:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.