தேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்

49

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக மேற்படி கட்டிடத்தை தூய்மை செய்து பேரூராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

முந்தைய செய்திசெங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்தி20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்