[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.

இன்று மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் நாளை இந்திய இலங்கை துடுப்பாட்டத்தை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போற்குற்றவாளி ராஜபக்சே மும்பை வருதை கண்டித்து...

தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

நடைபெறவிருக்கும்  தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் , நியாயமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம்  தனது தீர்ப்பில்...

[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதனையடுத்து அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 8 -...

நாம் தமிழர் – காங்கிரசார் நேரடி மோதல் – பரபரக்கிறது பாபநாசம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய...

காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டார். இக்கூட்டம் நடத்துவதற்கும் பதாகை வைப்பதற்கும் அனுமதி பெறவில்லை...

[படங்கள் இணைப்பு] நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக்கோரி நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கம்.

தமிழக காவல்துறை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடுத்துவதை தடை செய்ததை எதிர்த்து இயக்குனர் புகழேந்தி தங்கராசு அவர்களால் தொடரப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறில்லை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

நாம் தமிழர் கட்சி தமிழின எதிரியான காங்கிரஸ் கட்சியை இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்வதையே இலக்காக கொண்டு "நாம் தமிழராய்...