நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும், நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும்...
மயிலாடுதுறையில் வருகின்ற 19.10.2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்க உள்ள கட்சியின் நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருக்கின்றது.
தமிழினம்...
முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத்...
புதுடெல்லியில் இலங்கை குறித்து வாய்திறக்காத சல்மான் குர்ஷித்!
இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள, வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், இலங்கை நிலவரம் குறித்து எதுவும் கூறாமல், வழக்கம்போல், பாகிஸ்தான் குறித்தே பேசினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான...
இலங்கைக்கு கடுமையான செய்தியை எடுத்துச் செல்லவுள்ளாராம் பிரித்தானிய பிரதமர்!
எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை இலங்கை அரசாங்க தலைமைக்கு எடுத்து செல்லவுள்ளார். பிரித்தானிய டைம்ஸ் செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது....
நாம் தமிழர் கட்சி, பல தடைகளை கடந்து தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது
தொடர்ந்து சனநாயக முறையில் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க போராடி நாம் தமிழர் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளாய் பல அச்சுறுத்தல்களையும், அவதூறுகளையும், தடைகளை கடந்து தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல்...
தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டதன் உண்மை என்ன..?
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தடயங்களை இன்னும் வைத்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது’ என்று சிறீலங்கா இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பு...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – குர்ஷித்திடம் வலியுறுத்திய மஹிந்த
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வை விரைந்து முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், இவ் விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
பொதுநலவாய மாநாடு: கனடா ஆளும்கட்சி தமிழர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு.
பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் எடுக்கவிருக்கும் நிலைப்பாடு தொடர்பாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்ததுமான கருத்துப் பகிர்வினை கனடிய மனிதவுரிமை மையம் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி வியாழக்கிழமையன்று ரொறன்ரோ டெல்ரா கொட்டேலில் நடத்தியிருந்தது....
30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வழக்கு
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்திலேயே பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்தில்...
காமன் வெல்த் மாநாட்டை கனடா புறக்கனிக்கும் என்று அறிவத்துள்ளமை வரவேற்க தக்கது!
அனைத்து தமிழ் மக்களும் இந்தவிடயத்தில் போராடவெண்டும் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது இந்தியபிரதமர் அங்கே செல்லகூடாது என்பதை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்துகின்றோம்.
அனைத்துலக ஈழத்தமிழர் சார்பாக திருசோதி அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அனைத்து மக்களும்...









