பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்கம் – சேலம்

சேலம் மாவட்டம் வடக்குத் தொகுதி சார்பாகநாம் தமிழர் கட்சியின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள சிவகிரி பகுதியில் தினசரி காய்கறி சந்தையில் காலை 6 மணி முதல் 7.30 வரை கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 9489738332

பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் – பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 15/07/2020 கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் அவர்களுக்கும் அவர்களது அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம்...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு

14 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டத்தில் உள்ள கிரீம்ஸ் சாலை, குலாம் அபாஸ் அலிகான் தெருவை சுற்றி உள்ள பொது மக்களுக்கு கபசூர குடிநீர் கொரோனா நோய்...

காமராசர் அகவை தின சுவரொட்டி – ஆயிரம் விளக்கு தொகுதி

15 ஜூலை 2020 -கர்மவீரர் காமராசர் அய்யா அவர்களின் 118 ஆவது அகவை தின சுவரொட்டி ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக...

மீன்பிடி முறைமையையொட்டி மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான்...

மீன்பிடி முறைமையையொட்டி மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் மீன்பிடி முறைகள் தொடர்பாக தமிழகக்கடலோர மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாடுகளையும், வேறுபாடுகளையும் களைந்து அதற்குரிய...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை

கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில்...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு...

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.