கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு

8

14 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டத்தில் உள்ள கிரீம்ஸ் சாலை, குலாம் அபாஸ் அலிகான் தெருவை சுற்றி உள்ள பொது மக்களுக்கு கபசூர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகாமராசர் அகவை தின சுவரொட்டி – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் – பல்லடம்