பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் – பல்லடம்

16

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 15/07/2020 கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் அவர்களுக்கும்
அவர்களது அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பல்லடம் அடத்த அருள்புரம் பகுதி பேருந்து நிலையம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது🙏🏻💪🏻.

நாம் தமிழர் கட்சி
9788443234

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மொடக்குறிச்சி