பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்கம் – சேலம்

14

சேலம் மாவட்டம் வடக்குத் தொகுதி சார்பாகநாம் தமிழர் கட்சியின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மொடக்குறிச்சி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – இராணிப்பேட்டை