கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் – மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேட்டூர் நகரம் சார்பாக ஏழை பங்காளர்,பெ௫ம் தலைவர் காமராசர் அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு மேட்டூர் சின்ன பார்க் அ௫கில் உள்ள அவரது...

கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு

13 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டம் மற்றும் 117 ஆவது மேற்கு வட்டம் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைத்தெரு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு...

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் – தொண்டாமுத்தூர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி சொக்கம்புதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 118 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு புகழ்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரம் சார்பில் திரு. காமராசர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பெருந்திரள் ஐயா காமராஜர் பிறந்தநாள் விழா – நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி யில் நிலக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி யின் சார்பாக பெருந்தமிழர் ஐயா காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த தின நிகழ்வு ஐயாவின் திருவுருவச் சிலைக்கு...

காமராசர் ஐயாவிற்கு புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிபாடி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர்

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியம் *உத்திரம்பட்டு ஊராட்சி* சார்பில் பெருந்தலைவர் ஐயா *காமராசர்* அவர்களின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...

ஐயா கர்மவீரர் பெருந்தமிழர் காமராசரின் 118 வது ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – நெய்வேலி

தனது ஆட்சி காலத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை அரும்பாடுபட்டு திறந்து வைத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தமிழர் காமராசரின் 118 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூலை 15 ஆம் தேதி...

கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு புகழ் வணக்கம் – ஆயிரம் விளக்கு

15 ஜூலை 2020 : கல்வி வளர்ச்சி நாள் ஆன, கர்மவீரர் காமராசர் அவர்களின் 118 ஆவது அகவை தினமான இன்று ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் (வள்ளுவர் கோட்டம் அருகில்)...

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா ஒன்றியம் திருபாற்கடல் ஊராட்சியில் காமராசர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.