பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி
நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் 15.07.2020 அன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு...
பெருந்தமிழர் காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் புகழ்வணக்க நிகழ்வு – கும்பகோணம்
பெருந்தமிழர் ஐயா காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 குழந்தைகளுக்கு மலர்வணக்கம் நிகழ்வு – கும்பகோணம்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 மொட்டுகளுக்கு 16 - ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவரங்கம் தொகுதி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நகரப்பகுதிகளில் மகளிர் பாசறை சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
9994751021
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் புகழ்வணக்கம் – விருத்தாசலம்
விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் – திண்டுக்கல்
எழுத்தறிவித்த இறைவன் தாத்தன் பெருந்தலைவர் காமராசருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிலைக்கு திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ப.கணேசன் மற்றும் நடுவண் மாவட்ட செயலாளர் அ.சைமன்...
ஐயா கர்மவீரர் பெருந்தமிழர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – நெய்வேலி
தனது ஆட்சி காலத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை அரும்பாடுபட்டு திறந்து வைத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தமிழர் காமராசரின் 118 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூலை 15 ஆம் தேதி...
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் குடகிபட்டி ஊராட்சி பழனிபட்டியில் இரண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இதில் ஊராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் விழா – உடுமலைப்பேட்டை
(15-07-2020) அன்று காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், அணைகள் பல கட்டி விவசாயத்திற்கு தேவையான நீர்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்த *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது...
பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு – சோலையார்பேட்டை
நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15-7-2020 அன்று பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஐயா காமராஜர் அவர்களுக்கு சோலையார்பேட்டை...