பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி

22

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் 15.07.2020 அன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தமிழர் காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் புகழ்வணக்க நிகழ்வு – கும்பகோணம்
அடுத்த செய்திஐயா காமராஜர் பிறந்தநாள் விழா – நிலக்கோட்டை