சுரங்கபாதை சீரமைக்கும் பணி மனு – ஆலந்தூர்
15/07/2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி ஆணையரை சந்தித்து ஆலந்தூர் தொகுதி பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி 2 மாதங்களாக நடைபெறாமல் இருப்பதால்...
கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பில் 15/07/2020 காலை சுமார் 10 மணி அளவில் தியாகதுருகம் நகர பேருந்து...
பெருந்தலைவர் ஐயா.காமராஜர் புகழ் வணக்கம் – திருப்போரூர்
பெருந்தலைவர்.ஐயா காமராசர். அவர்களுக்கு 118வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கேளம்பாக்கத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்போரூர் சட்டமன்ற...
கபசுரகுடிநீர் வழங்குதல் – புதுச்சேரி
புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்கவும், நோய் எதிப்பு சக்தியைஅதிகப்படுத்த திலாஷ்பேட்டை சந்தை பகுதியில் கபசுர குடிநீர் இந்திராநகர் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெருமை மிகு பாட்டன் அழகுமுத்துகோன் புகழ் வணக்கம் – தூத்துக்குடி
11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அன்னியரை நம் மண்ணிலிருந்து விரட்டிட போர் களத்தில் வீரத்துடன் போரிட்ட பெருமைமிகு தமிழ்ப்பாட்டன் தமிழ்திரு.ஐயா அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
நாம்...
ஐயா காமராசர் 118வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற சிறார்களுக்கு உணவு வழங்கப்பட்டது – ஆலந்தூர்
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி தெற்கு பகுதி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களில் 118வது பிறந்தநாளை முன்னிட்டு 164வட்டத்தில், அண்ணன் மதியரசு தலைமையில் வட்ட செயலாளர் அந்தோணி ஏற்பாட்டில் அணைக்கும் கரங்கள்...
பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு – ஆம்பூர்
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி - அகரம்சேரி ஊராட்சியில் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
தொடர்புக்கு; 9789681097
கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – திருவாடனை
15/07/2020 அன்று திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட புதுவலசை ஊராட்சியில் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவாடனை சட்டமன்றம்
9072636915
புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு – மறைமலைநகர்
பெருந்தலைவர் காமராஜர், பாட்டன் அழகுமுத்துக்கோன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,தமிழ்கடல்மறைமலைஅடிகளார் ஆகியவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 15-07-2020 மாலை 6.30 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே நடைபெற்றது.
பூபதி ராஜா
7540029960
செங்கல்பட்டு தொகுதி செய்தித்தொடர்பாளர்.
ஐயா காமராஜர் பிறந்தநாள் விழா – நிலக்கோட்டை
ஐயா காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை தொகுதி, பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் இருக்கும் ஐயாவின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.