சுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள்
க.எண்: 2023110487
நாள்: 16.11.2023
சுற்றறிக்கை:
குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள் / குருதிக்கொடை படிவம் / உடல் உறுப்பு கொடை / கண் கொடை படிவங்கள் / மருத்துவமனை விபரங்கள் குறித்து கேட்டு பெற,
தொடர்புகொள்ள...
விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான சங்கரய்யா மறைவு – சீமான் துயர் பகிர்வுச் செய்தி
விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின்...
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் 14-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
https://www.youtube.com/live/_WB7snQq-xY?si=5ZFvi0s0HyDc3t9o
மக்கள் சந்திப்பு | மீண்டும் பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும்,...
நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்! – சீமான்...
நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அனைத்தும் கடலில் கலந்து, பாசனத்திற்குப் பயன்படாமல்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்...
மக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...
செந்தமிழன் சீமான் – விவசாயி சின்னம் வடிவமைப்புக்கான படங்கள் [தரவிறக்கம்] Senthamizhan Seeman HD PNG Photos for...
செந்தமிழன் சீமான் - வடிவமைப்புக்கான படங்கள் Senthamizhan Seeman HD PNG Photos for Designing Download
https://drive.google.com/drive/folders/1r_oRJhkC-BjuZqmyXpjC_OWEq7x0-2W_?usp=drive_link
https://drive.google.com/drive/folders/1o5H7DlApR4ePmlw7hPWB55Wi0mOph2sT?usp=sharing
2023 ஆண்டு புதிய படங்கள் இணைப்பு
https://drive.google.com/drive/folders/1rqdhrazgFvkSszJvLnBXL4Q8zS7lQH97?usp=drive_link
https://drive.google.com/drive/folders/1VkgtezWflTHoQs9dScBIyyLlsZodSVKJ?usp=drive_link
அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி மற்றும் பாடல்கள் (ஒலி கோப்பு இணைப்பு)
அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி
கட்சி நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் பயன்படுத்தக்கூடிய அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழிக்கான செந்தமிழன் சீமானின் குரல் ஒலி பதிவு. கீழேயுள்ள இணைப்புகளை சொடுக்கி கோப்பினை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
https://drive.google.com/drive/folders/0Bxc2BS79sTuCOXZMcnFoUW0zZjg?usp=sharing
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது! – சீமான் கடும் கண்டனம்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது! – சீமான் கடும் கண்டனம்
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் சாதிய வன்கொடுமை நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது....






