க.எண்: 2025060637
நாள்: 26.06.2025
அறிவிப்பு:
சென்னை துறைமுகம் மண்டலம் (சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை துறைமுகம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
மாநில ஒருங்கிணைப்பாளர் | ப. ஆபேல் | 00328177779 | 22 |
மாநில ஒருங்கிணைப்பாளர் | வி. சசி | 10820167936 | 50 |
பாசறைகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் |
க. முருகேசன் | 00 328299620 | 56 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச. ஜெயஸ்ரீ | 14274338158 | 23 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கு.விக்னேசஸ்வரி | 12580720962 | 39 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஆ.பெனிசா | 15309925609 | 22 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
அ.பவுசுல் கமால் | 18608523156 | 103 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சு. சந்தோஷ் | 00328777341 | 28 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ரா. விக்னேஷ் | 14011971108 | |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பு.சுகன் | 17346832991 | |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு. ளோகநாயகி | 14472385409 | 50 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பா. அருள் | 16607031739 | 223 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கோகுல கண்ணண் | 17180462479 | |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ம. மதுமிதா | 16830100371 | 26 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பா. அபிதா | 13647873704 | 19 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கு. தேவி | 16000232603 | 39 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பி.மாலினி | 13262875980 | 174 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஆ. விமலா | 00328456078 | 22 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
சே. ஸ்டெல்லா | 00328980069 | 22 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச.ஜெயலட்சுமி | 16510370308 | 23 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ரா. சௌமியா | 00328924673 | 28 |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
குல.புகழ்ராசு | 00010223036 | |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா. பாலசுப்ரமனியம் | 0032898990 | 92 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ம. சிவனேசன் | 11743031036 | 223 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ச. சிவகுமார் | 10031505413 | 170 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | வ. தமிழ்வேல் | 00328085229 | 168 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ச. நிவாஷினி | 15341623901 | 83 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | அ. அகமது நசிமா | 18379423890 | 103 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | அ. விஜயராஜ் | 10092703846 | 50 |
சென்னை துறைமுகம் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
மண்டலச் செயலாளர் | ர. தனலட்சுமி | 12212137532 | 174 |
மண்டலச் செயலாளர் | க. அப்பாஸ் அலி | 14262233886 | 103 |
சென்னை துறைமுகம் முதலாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | அ. ஜமால் | 10679539054 | 74 |
செயலாளர் | அ. முருகன் | 1538661561 | 168 |
பொருளாளர் | சு. நாகராஜ் | 17542145869 | 168 |
செய்தி தொடர்பாளர் | ரா. பிரிட்டோ | 00328546921- | 53 |
சென்னை துறைமுகம் இரண்டாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | ம. ஜார்ஜ் | 00407806640- | 54 |
செயலாளர் | அ. சாகுல் அமீது | 18760554683 | 102 |
பொருளாளர் | ரா. பாஸ்கர் | 328546190 | 161 |
செய்தி தொடர்பாளர் | அ. வீரமணி | 11863432693 | 114 |
சென்னை துறைமுகம் மூன்றாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | அ. குப்பன் | 11748107985 | 39 |
செயலாளர் | வி. சோபன்குமார் | 10938617225 | 81 |
பொருளாளர் | சா. நிஜாம்முதீன் | 10181414092 | 103 |
செய்தி தொடர்பாளர் | சோ. ஜெயா | 17553835933 | 23 |
சென்னை துறைமுகம் நான்காம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | பி. சரவணன் | 00476565798- | 83 |
செயலாளர் | தே. டேவிட் | 17696438231 | 114 |
பொருளாளர் | க. வினோத்குமார் | 10968211882 | 50 |
செய்தி தொடர்பாளர் | சு. ரியாஸ்கான் | 15599956219 | 55 |
சென்னை துறைமுகம் ஐந்தாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | எஸ். மோகனகிருஸ்ணன் | 17772738147 | 174 |
செயலாளர் | தே. சூர்யா | 11834014192 | 114 |
பொருளாளர் | ம. முருகன் | 11880090341 | 50 |
செய்தி தொடர்பாளர் | நாக. போசு | 00328575952 | 112 |
சென்னை துறைமுகம் ஆறாம் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | வி.பி. ரஜினிகாந்த் | 14712196912 | 60 |
செயலாளர் | சு.ரபேல் | 00328829072 | 37 |
பொருளாளர் | சு. ஜாகிர் உசேன் | 15185081391 | 60 |
செய்தி தொடர்பாளர் | ம. மகேஷ் | 15286191987 | 32 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை துறைமுகம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி