அம்பத்தூர் தொகுதி – சுவர் விளம்பரம் செய்யும் பணி

13.10.2020அன்று நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – கொடிக்கம்பம் நடும் பணி

18.10.20 அன்று 81மற்றும் 82 ஆவது வட்டத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.

எழும்பூர் – கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்க தொகுதி

எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தின் சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ...

எழும்பூர் – ஐயா தமிழ்ஒளி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

பைந்தமிழர் பாவலர் ஐயா.தமிழொளி அவர்கள் கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் இறந்தார் அவர்களது உடலை எழும்பூர் தொகுதியினர் வீரவணக்கம் செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

எழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

எழும்பூர் தொகுதி 104வது வட்டத்தில் புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பலர் பங்கேற்றனர்.

அம்பாசமுத்திரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய #தியாகத்தீபம்_திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான (26-09-2020) அன்று அம்பாசமுத்திரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் காலை முதல் மாலை...

எழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தில் அறிவியல் அடையாளம் ஐயா.அப்துல்கலாம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியபட்டது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய…

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய தாயார் செசிலி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய...

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு நேற்று 11/10/20 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில்  புளியங்குளம் கடம்போடுவாழ்வு ஊராட்சி குளத்துக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு...

சோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் அன்று (10/10/2020) வேளாண்மை சட்ட மசோதா, புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை எதிர்த்தும், மனிஷா வால்மீகி படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.