முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய…

0

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய தாயார் செசிலி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.

முந்தைய செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா
அடுத்த செய்திஎழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு