நத்தம் தொகுதி – ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் 26-09-2020 அன்று ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு 33ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
எழும்பூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
எழும்பூர் தொகுதி 77, 58,61, 104107 ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் : ஐயனார் பார்த்தசாரதி இரா.ராஜன் சீ.வெங்கடேசன் அருண்திலீபன் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்பத்தூர் தொகுதி – 85ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85வது வட்டம் பழைய ஈ.எஸ்.ஐ தெருவில் சுவர் விளம்பரம் எழுதும் பணி இன்று நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் – பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில்...
எழும்பூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
எழும்பூர் தொகுதி 107வது வட்டத்தில் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருமயம் தொகுதி – வேளாண்மை சட்டத் திருத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக காரையூர் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண்மை சட்டத் திருத்த மசோதாவை...
நத்தம் தொகுதி – கலைவாணி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே உள்ள குரும்ப பட்டி கிராமத்தின் வெங்கடேசு அவர்களின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் செலுத்தி கொலை...
தற்போது நேரலையில்… தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது…
தற்போது நேரலையில்...
தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை 17-10-2020
நினைவேந்தல் உரை
https://youtu.be/2orbs99WUts
View original post on X ↗
தமிழ் இலக்கியப் பெருமை! பெருந்தமிழர் நமது ஐயா கவியரசு கண்ணதாசன்…
தமிழ் இலக்கியப் பெருமை!
பெருந்தமிழர் நமது ஐயா கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள்...
