அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – உண்ணா நோன்பு

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி - சார்பாக  (26/09/2020) சனிக்கிழமை அன்று தாயக விடுதலை வேண்டி அறவழியில் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவை போற்றும்...

இராமநாதபுரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்தது.  

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி -கீழக்கரை நகராட்சி கொடியேற்றம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கீழக்கரை நகராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தலைமையில் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

சேலம்  வடக்கு – பொது குடிநீர்குழாய்  சீரமைக்கும் பணி 

சேலம் மாவட்டம் வடக்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கே.ஏ.எஸ். நகர் 3ஆது தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி -ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி - திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வெள்ளாமரிச்சுகட்டி ஊராட்சியில் திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர் தலைமையில் திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர்கள்...

தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, கிழக்கு பகுதியில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

25/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக  திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் பெரியசெவலை 4 வழிச்சாலை சந்திப்பு (கூட்ரோட்டில்)  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி-புலி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - ஆற்காடு வடக்கு ஒன்றியம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  

குளித்தலை தொகுதி – தியாகச் செம்மல் திலீபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்ட மன்ற தொகுதியின் சார்பாக தியாகச் செம்மல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பகரைன் பிரதமர் சேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா…

பகரைன் பிரதமர் சேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். பகரைன் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் அயராது உழைத்த முதுபெரும் தலைவரை இழந்துவாடும் அந்நாட்டு...