அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – உண்ணா நோன்பு

24

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – சார்பாக  (26/09/2020) சனிக்கிழமை அன்று தாயக விடுதலை வேண்டி அறவழியில் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக,அம்பாசமுத்திரம் தொகுதியின் செயலாளர்  உள்ளிட்டோர் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.