நிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

54

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அசிசி சிபிஎஸ்இ பள்ளியில் 24-10-2019 வியாழக்கிழமை அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட பெரும்திரளானோர் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் அம்பாசமுத்திரம்                 நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.