இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி – திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வெள்ளாமரிச்சுகட்டி ஊராட்சியில் திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர் தலைமையில் திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.