தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 2022070312

நாள்: 16.07.2022

அறிவிப்பு:

இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.திருக்குமரன் 15758579916
துணைத் தலைவர் மா.பாலு 43545925974
துணைத் தலைவர் .பூமிநாதன் 14408099726
செயலாளர் கோ.வினோத் ராஜா 43514739885
இணைச் செயலாளர் நா.கணேசமூர்த்தி 43686115916
துணைச் செயலாளர் கி.இஜாஸ் அஹமது 18304272913
பொருளாளர் செ.அண்ணாமலை 43514420978
செய்தித் தொடர்பாளர் .முகைதீன் அப்துல் காதர் 18031266413

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி