நாளை (19.02.2014) பிற்பகல் 3 மணியளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் (chennai press club) மூவர் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பெருந்தமிழர் ஐயா நெடுமாறன் ஆகியேருடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெருகிறது. அன்பு உறவுகள் அனைவரும் பெருந்திரளாக வருக!