இராணிப்பேட்டை தொகுதி-புலி கொடி ஏற்றும் நிகழ்வு

37

இராணிப்பேட்டை தொகுதி – ஆற்காடு வடக்கு ஒன்றியம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.