இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

65

இராணிப்பேட்டை தொகுதி  இராணிப்பேட்டை நகரம் சார்பாக 12வது வார்டு ஏச்சேரி ஏரிக்கரை அருகே இராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி எதிரில்
புலிக்கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு