திருவள்ளூர் தொகுதி – நரசிங்கபுரம் கொடிகம்பம்

திருவள்ளூர் தொகுதியில் கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர் அகத்தியன் பசுபதி அவர்கள் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் கு செந்தில்குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள்...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நன்றி, தொடர்புக்கு: 8682983739.  

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய...

கோவில்பட்டி தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக  டிசம்பர் 13ஆம் நாள் அன்று  தொகுதி அலுவலகத்தில்   கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.    

அறந்தாங்கி தொகுதி- வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக முன்னெடுத்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  நடைப்பெற்றது.  

செஞ்சி தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு விழா

செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களையும் நிர்வகிக்க புதிய ஒன்றிய தலைமை அலுவலகம் (13/12/2020) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள், குறிப்பாக...

செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

நத்தம் சட்டமன்றத் தொகுதி விராலி பட்டியில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசி மேடைக்கு உட்பட்ட விராலி பட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து...

தேசத்தின் குரல்! அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

தேசத்தின் குரல்! அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! View original post on X ↗

தொடக்க காலங்களில் மார்க்சிய இயக்கங்களில் இணைந்து பயணித்தபோது என்னுடன் பயணித்த…

தொடக்க காலங்களில் மார்க்சிய இயக்கங்களில் இணைந்து பயணித்தபோது என்னுடன் பயணித்த பெருமதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்ற துயரச்செய்தி மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,...