முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தொடக்க காலங்களில் மார்க்சிய இயக்கங்களில் இணைந்து பயணித்தபோது என்னுடன் பயணித்த…

12

தொடக்க காலங்களில் மார்க்சிய இயக்கங்களில் இணைந்து பயணித்தபோது என்னுடன் பயணித்த பெருமதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்ற துயரச்செய்தி மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.!

முந்தைய செய்திதிருவிதாங்கோடு – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதேசத்தின் குரல்! அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!