பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது.
இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன? இசையின் சிகரத்தில் இறைவனே அமர்ந்திருக்கிறான்! https://x.com/SeemanOfficial/status/1591589158446940160/video/1
▶ Play Video on X ↗

