தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 01-09-2024 காலை சென்னை பிரசாத் திரைப்பட ஆய்வகத்தில் (Prasad Lab) மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம் அவர்கள் 2 தொகுதிகளாக எழுதியுள்ள ‘பெரியவர் தோழர் தமிழரசன்’ என்ற நூல்கள் வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றியபோது,
https://t.co/Waf92zG6dh


