@polimernews தொலைக்காட்சியின் கள்ளக்குறிச்சி செய்தியாளர் அன்புத்தம்பி செல்வராஜ் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தம்பி செல்வராஜ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



