மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

80

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

நன்றி,
தொடர்புக்கு: 8682983739.

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி – நரசிங்கபுரம் கொடிகம்பம்