இராமநாதபுரம் மாவட்டம் – கொடியேற்றும் நிகழ்வு -உண்ணாநிலைப்போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வும் அதனை தொடர்ந்து, தொண்டி பேரூராட்சியை கண்டித்தும், செயல்படாத செயல் அலுவலரை பணியிட மாற்றக்கோரியும் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது இதில் உள்கட்டமைப்பின் நிர்வாகத்தையும் உடனடியாக...

இராணிப்பேட்டை – நகர கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தின் கலந்தாய்வு கூட்டம் (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி அலுலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம், தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட...

இராணிப்பேட்டை – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் (14-12-2020) திங்கட்கிழமை அன்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி,வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் கிளை பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. இந்த இந்த கலந்தாய்வில் தொகுதி, நகரம் மற்றும் நகர...

களக்காடு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* (1312.2020) அன்று  *செங்களாகக்குறிச்சி ,மலையடிபுதூர ஊராட்சிகளில் *உறுப்பினர் சேர்க்கை முகாம்* மாவடியில் நடைபெற்றது.  

தட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

15-12-2020 அன்று நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாணவர் பாசறை- (புதுச்சேரி மாநிலம்) ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்...

பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

18/11/2020 காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் திருவுருவச் சிலைக்கு புகழ்...

நாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை (06.12.2020)போற்றும் வகையில் களக்காட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  

சிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு

சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 59 வது சிறகம் (வார்டு) sihs குடியிருப்பு பகுதியில் சாலைகள் சரி செய்யவும், பேருந்துகளை இயக்கக்கோரியும், சாக்கடை தூர் வாரக்கோரியும் மாநகராட்சி துணை ஆட்சியர் ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் சுகாதார...

சிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 84 வது சிறகத்தில் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை , சாக்கடை வசதிகள் இல்லாமலும் , குப்பைகள் அள்ளப்படாமலும் , குடிநீர் விநியோகம் சீராக இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் 2021 சட்டமன்ற...

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012504 நாள்: 15.12.2020 தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதிகள்) தலைவர்             -  சு.பிரபு                       - 02348399986 செயலாளர்           -  பெ.பசுபதி                     ...