நத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில்
ஞாயிறு (08.11.2020) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது....
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை
நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து சென்னை மாநகராட்சியில் சம்மந்தப்பட்ட...
வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு – அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின்
நினைவைப் போற்றும்...
ஆரணி சட்டமன்ற தொகுதி -வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
தென்காசி சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
தென்காசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட கருவந்தா கிளை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
தென்காசி தொகுதி -வ.உ.சிதம்பரனார்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2020 புதன்கிழமை கப்பலோட்டிய தமிழன்
ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு
நடைபெற்றது…
பெரியகுளம் தொகுதி -வ உ சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வ உ சிதம்பரனார் புகழ் வணக்கம் நிகழ்வு தாமரைக்குளத்தில்
உள்ள ஐயாவின் சிலைக்கு
18.11.2020 மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 13-12-2020 ஞாயிறன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் கட்சி உறுப்பினர் முருகன் அவர்கள் கடையில் வைத்து நடைப்பெற்றது.







