சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 55 வது பகுதியில் 22-11-2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வீடு வீடாக 2021 புதிய வேட்பாளர் துண்டறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா -குருதிகொடை முகாம்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 34வது வட்டம் சார்பாக  22:11:2020 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு  கொடியேற்றும் விழா மற்றும் குருதிகொடை முகாம்...

திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் -கபசுரக் குடிநீர் வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வதுவட்டம் அலங்கநாதபுரம் பகுதிகளில் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம்

பெரம்பூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழ் தேசிய தலைவர் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 22:11:2020 மாபெரும் குருதி கொடை முகாம் நடைபெற்றது

சைதை சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

சைதை சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 அன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வீரத்தமிழர் முன்னணி மார்கழி பெருவிழா!!

திருச்சி தெற்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மார்கழி 1 முதல் நாள் 16-12-2020 திருவரங்கம் தொகுதி நகரம் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகில் "மார்கழிப் பெருவிழா" நடத்தப்பட்டது.

கும்மிடிபூண்டி தொகுதி -கொடி ஏற்றும் விழா

22-11-2020 அன்று கும்மிடிபூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்கரை பகுதியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் -கலந்தாய்வுக் கூட்டம்

கிருட்டிணகிரி-மேற்கு மாவட்ட கட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

பல்லடம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

பொன்னேரி சட்டமன்ற தொகுதி-குருதிக் கொடை முகாம்

பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு குருதிக் கொடை முகாம் 21:11:2020 அன்று நடைபெற்றது. இம்முகாமில் 70-திற்கும் மேற்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் குருதி தானம் செய்தவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது