சைதை சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

70

சைதை சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 அன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திவீரத்தமிழர் முன்னணி மார்கழி பெருவிழா!!
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம்