வீரத்தமிழர் முன்னணி மார்கழி பெருவிழா!!

51

திருச்சி தெற்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மார்கழி 1 முதல் நாள் 16-12-2020 திருவரங்கம் தொகுதி நகரம் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகில் “மார்கழிப் பெருவிழா” நடத்தப்பட்டது.