இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

40

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பரமக்குடி,முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372

 

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – கிளை கட்டமைப்பு கூட்டம்
அடுத்த செய்திகாட்பாடி தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு