செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட  கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

செங்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்  10.01.2021 அன்று தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கருநாடக மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கருநாடக மாநிலம் தங்கவயல் பகுதியில் 10.1.2021 அன்று புதிய உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சி முன்னெடுப்பு குறித்தும் நடைபெற்றது  

ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது

மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி   மீனாட்சிபுரம் வார்டு  செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.    

மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய்...

திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.