பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை வாரசந்தை பகுதியில் 06.01.2021 புதன்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

திருச்சுழி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் விளவங்கோடு ஊராட்சில் 10/01/2021 அன்று தேர்தல் பரப்புரை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்  09/01/2021 அன்று மாலை 6.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு எம் என் டீ காலனி புதுத்தெரு பட்டத்தம்மாள் தெரு ஆகிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புபணி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும்...

திரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்

03.01.2021 அன்று வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் திரு.வி.க...

ஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியத்தில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசர்குளம் மேற்கு ஊராட்சியில் 8/1/2021 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு, நடைபெற்றது இதில் மாநில கொள்கை...

நத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது இதில் நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். பா.வெ. சிவசங்கரன் வாக்கு சேகரித்தார், மேலும்...

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் வரதராஐபுரம் ஊராட்சியில் 11.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது