ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகரம் 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் 19 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில்…
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா 09-01-2021 அன்று சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது.
https://youtu.be/VAtI4y7BMYY
View original...
#LIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25…
#LIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா https://www.pscp.tv/w/cshvYTFZTEtKZGRyV1BMRU58MXZBeFJ3cHBXUVJLbEZ0ROpzDO_V3kSqX5Yu1u-gm0cigSTfvRd_umUmA3G1
View original post on X ↗
#LIVE பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121…
#LIVE
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா #தற்போது 09-01-2021 சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்று...
இராமநாதபுரம் – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல், வாக்குச்சாவடி முகவர் நியமித்தல் போன்றவை பற்றி கலந்தோசிக்கப்பட்டது. ஒன்றிய...
ஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதியில் சனவரி 8:மாலை 4 மணியளவில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் தருமத்துபட்டி ஊராட்சி தருமத்துபட்டி கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 05/01/2021 நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஆத்தூர் ( திண்டுக்கல் ) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டையில் 08/01/2021 வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், பாளையங்கோட்டை ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும்,...
ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் ) – கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டை கிளையில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 08/01/2021 அன்று நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஜான் போத்தம்
9047992553


