திருவெறும்பூர் தொகுதி – மழை நீர் அப்புறபடுத்தும் பணி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்...

செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் – பொங்கல் விழா கொண்டாட்டம்

செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த ஆறாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாளான பொங்கல் விழா 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினாஅப்துல்லா பாலைவனப் பகுதியில் மிகச்சிறப்பாக  கொண்டாடப்பட்டது. அதில் பாசறையின்...

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில்…

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் @sujataa_HMM தயாரிப்பில் தம்பி @dirlakshman அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி @actor_jayamravi அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக்...

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது....

அறிக்கை: சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது. - சீமான் வலியுறுத்தல் | நாம்...

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம்…

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது! http://bit.ly/3igW3VC #SaveEnvironment | #KatupalliPort | #AdaniPorts View original post...

எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற எழுச்சிமிகு மொழிப்போரில் தம்முயிர் ஈந்த…

எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற எழுச்சிமிகு மொழிப்போரில் தம்முயிர் ஈந்த முதல் ஈகி நமது ஐயா இல.நடராசன் அவர்களின் நினைவு நாளினைத் தமிழ் நாளாகப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X...

தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் மொழி ஆய்வில் முற்றாக…

தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் மொழி ஆய்வில் முற்றாக மூழ்கி முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் படைத்து தமிழே உலகின் முதல்மொழி! தமிழனே உலகின் முதல் மாந்தன்...

திருப்பத்தூர் தொகுதி -கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை , எல்ஐசி அலுவலகம் முன்  தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.