கீழ்பென்னாத்தூர் தொகுதி – தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள  நேரு பண்ணையில் நாம் தமிழர் கட்சி சார்பாக  14.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று  தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...

திருப்பூர் வடக்கு தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.    

திருவண்ணாமலை தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் சாலை ரமணமகரிஷி மேல்நிலைப் பள்ளி அருகில் காவேரியாம் பூண்டி என்ற ஊரில் 14.01.2021 அன்று தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

விளவங்கோடு தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள  நாம் தமிழர் கட்சி  தலைமை அலுவலகத்தில் 14.01.2021 அன்று பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களால் 14.01.2021 அன்று சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையும் வாக்கு...

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல்...

ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் 14.01.2021 அன்று ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும்...

உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!…

உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை! உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! உலகெங்கும் வேர்பரப்பி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு...

தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்! View original post on X ↗