உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் @sujataa_HMM தயாரிப்பில் தம்பி @dirlakshman
அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி @actor_jayamravi அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக் கண்டுகளித்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் #பூமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

